குட்டி பன்ஜ்
மனிதா...
கரியமில வாயுவ விட்டா காத்துல
கரியபல கசடை விட்டா ஆத்துல
இதுதொடர்ந்தா உம் வாழ்வு போயிடும்
சேத்துல சேத்துல சேத்துல....
-K.PravinKumar (KPK)
(கவிஞர் கா.பி)
காத்துல
Copyright © 2010 by KPK Org | Designed By K.Pravinkumar
Please visit my another Blog My Dreams
1 comments:
கொன்னுபுட்டிங்க... இன்னும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்
Post a Comment