சஞ்ஜிவின் வலைக்கு வாழ்த்து
சஞ்ஜிவ் என்ற சாதனையாளனின்
சத்தமற்ற சாதனைகள் !
காணக்கிடைக்க களஞ்சியங்களை
காட்டிக்கொடுக்கும் சோதனைகள்!
கற்பனையிலும் கண்டிடாத
கலைகளின் பெரும் கடைகள்!
மின்னணுவில் மிளிரப்போகும்
மின்மினியின் சில விடைகள்!
பட்டி தொட்டி பாமரனும்
படித்தறிய போதனைகள்
வாழ்த்துக்கும் வருத்தத்திற்கும்
வழிகாட்டும் கொட்டகைகள்!
என....
வலைதளத்தை படைத்த உனக்கு
வாழ்த்துகள் பல கோடி
மேலும்...
நீ நோபல் பரிசு பெற நான்
நோகாமல் வாழ்த்துகிறேன்
-K.PravinKumar (KPK)
(கவிஞர் கா.பி)
3 comments:
super da, al the best to sanjiv :)
ANBULLA KA.P,
NEE NALLA KAVINGAN.................
KAVINGAN YARAYUM POTRAVUM IGALAVUM SEYVARGAL....
ANAL NEE POTRAVEY SEIGIRAI.........
UNGALIDAM IRUNTHU INNAMUM NIRAYA ETHIR PARKIREN....IGALADHAL AVRAGAL MANDHAI PUNPADUTHAMAL IRUKA VENDUM.........
IPPADIKU,
ANBULLA,
THU.SA
”கவிஞர் பிரவீன்” என்பதை விட ”புலவர் பிரவீன்” என்பது பொருத்தமாக இருக்கும்!
பூனாவுக்கு பூனா, எப்பூடி!
Post a Comment